வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு

எல்லா விலங்குகளையும்
கூண்டுக்குள் அடைத்த மனிதன்
கொசுவுக்கு பயந்து
கொசுவலைக்குள்
கூண்டுக்கிளி போல அடைந்தான்

எழுதியவர் : (11-Mar-20, 10:57 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 124

மேலே