காதல் வெற்றி

மனிதன் ஆடையில்லாமல்
இருளில் இருந்தான் காதல் அவனுக்கு
ஆடைக்கட்டி
வெளிச்சத்துக்கு
அழைத்துவந்தது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Mar-20, 5:47 am)
Tanglish : kaadhal vettri
பார்வை : 142

மேலே