அவள்

'அவள்'

மொழிகொடுத்த அர்த்தம் என்னவோ மூன்றெழுத்துதான்!

நான் பெற்றது ஏராளம்!!

பாவம் அந்தமொழி கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!!!

எழுதியவர் : கவிபாரதி (13-Mar-20, 11:41 am)
சேர்த்தது : Bharathi
பார்வை : 313

மேலே