காதல்

நெஞ்சில் நிழலாடியது உன் உருவம்
கண்ணில் நீராடியது உன் நினைப்பு

கனவில் உறவாடியது நம் உணர்வு
கவிதை மொழியானது
காட்சி பிழையானது
கானல் நீரானது
-நம் காதல் -

எழுதியவர் : Karikayal (13-Mar-20, 12:07 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal
பார்வை : 214

மேலே