தணிக்கைக்கு யாருமின்றி

இருவிழி வழியே எதைத்
தேடுகிறாய் எனக்குள்ளே

மின்காந்த அலைகளால்
ஈர்க்கப்பட்டு

தணிக்கைக்கு யாருமின்றி
உன் உருவம்தான்

ஒளிபரப்பாகிறது போதுமா

எழுதியவர் : நா.சேகர் (13-Mar-20, 2:42 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 89

மேலே