திணிப்பதை மட்டும் நிறுத்துங்கள்

எந்த சுதந்திரமும் உங்களிடம் நான்
கேட்கவில்லை

எனக்குள் திணிப்பதை மட்டும் நிறுத்துங்கள்

அதுவே எனக்கு நீங்கள் தரும் அங்கீகாரம்

எழுதியவர் : நா.சேகர் (13-Mar-20, 2:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 456

மேலே