எச்சரிக்கும் ஜாக்கிரதை உணர்வு

சந்தேகம் கொள்ளும் நேரங்களில்

மனம் சொல்லும் சமாதானத்திற்கு
செவிசாய்த்தால்

நம்மை எச்சரிக்கும் ஜாக்கிரதை
உணர்வு

மௌனமாய் வேடிக்கைப் பார்க்கும்
பாதிப்பென்று வரும்போது

எழுதியவர் : நா.சேகர் (13-Mar-20, 3:03 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 342

மேலே