உனக்கானது மட்டும்💁🏻‍♂️

தென்றலின் கிசுகிசுப்பைக் கேள்🍃
என் இதயத்தின் கிசுகிசுப்பைக் கேள்♥️
இது ஒரு தூய காதல் மெல்லிசை போன்றது🥰
எல்லாம் உனக்கானது💁🏻‍♂️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (16-Mar-20, 2:12 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 315

மேலே