கதாநாயகி

கண்ணருகில் கவி பேசியவள்,
கல்லறையில் மலர்
வீசுகிறாள்!
அன்று காரணம் கேட்டு சண்டையிட்டவள்,
இன்று காரணங்கள் சொல்லி
கண்ணீர் வடிக்கின்றாள்,
கதாநாயகி!

எழுதியவர் : யான் சரத் (18-Mar-20, 8:01 am)
Tanglish : KATHANAYAKI
பார்வை : 379

மேலே