வாழ்க்கையின் சுவாசம்♥️

💏காதல் என்பது இயற்கை உலகின் சுவாசம்.
அது இல்லாமல் வாழ்க்கை இருக்காது☺️
காலியாக இருப்பது போல் அர்த்தமற்றது
இது நேர்மை பற்றியது; இது காதல் பற்றியது
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது அதுதான் காதல்👫
காதலை காண இயலாது உணர மட்டுமே முடியும்💙❤️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (18-Mar-20, 6:41 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 472

மேலே