உயிரே
உடலைவிட்டு உயிர்போகும் -முன்
மனம் விட்டு சில மணித்துளி பேச
உணர்வை புரிந்துகொண்ட
ஓர் உறவு வேணும்......
பேசிவிட்ட வார்த்தையில்
இழந்துவிட்ட அன்பை
மீட்டுவிட்டு போகிறேன்...........
♥️♥️
உடலைவிட்டு உயிர்போகும் -முன்
மனம் விட்டு சில மணித்துளி பேச
உணர்வை புரிந்துகொண்ட
ஓர் உறவு வேணும்......
பேசிவிட்ட வார்த்தையில்
இழந்துவிட்ட அன்பை
மீட்டுவிட்டு போகிறேன்...........
♥️♥️