காதல் நீர் வீழ்ச்சி
காதலில் வீழ்ந்தேன்
காதலில் தோற்றேன்
கடக்க முயன்றேன்
காலம் கடந்தேன்
வீழ்ந்து எழுந்தேன்
வீரம் கொண்டேன்
லட்சியம் ஒன்றை...
கரம் பிடித்தேன்
கருத்தில் கொண்டேன்
கருப்பொருள் அறிந்தேன்
களத்திலே கண்டேன்
கண்குளிர என் சுயவெற்றியை....