♈️காதலை நோக்கி♓️

ஏனோ அழகான வானத்தை உன்னுடன் வெறித்துப் பார்த்தப்போது,
நம் எதிர்காலம் தெரிந்தது!
ஏனோ ஏக்கம் எப்போதும் ஒரு அபின் கொண்டுவருகிறது
ஒன்றாக இணைந்த நம் இரு இதயங்களுக்கு💙♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (20-Mar-20, 7:39 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 209

மேலே