ஊமையானேன்💙

💏ஒவ்வொரு முறையும் நாம் சந்தித்தப்போது,
உடனே ஏதெனும் பேச வேண்டும் என்று நினைகிறேன்!
ஆனால் என் வாய் பூட்டப்பட்டுள்ளது🤐
என் முன்னால் இருக்கும் அழகைக் கண்டு வெட்கப்படுகிறேன்💁🏻‍♂️
ஒவ்வொரு முறை நீ பேசும்போது🗣
நான் அமைதியாகிறேன்😌
உன் குரலைக் கேட்டு மெய் மறந்தேன்🥰
ஓர் அழகான ஏக்கத்தைத் தருகிறது உன் குரல்♈️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (20-Mar-20, 7:51 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 437

மேலே