சொல்லிடுவேன் உன்னிடத்தில்

தனிமை
என்றதும் நீ
மறந்துவிட்டாய்
நான் உனக்காக
காத்திருப்பதை…..!!!!!!

தேட்டமுடன்
நான் இருக்க
நீ மட்டும்
சந்தோசம்
கொள்வது சரியா….!!!!!!

நான்
சொல்லும்
வார்த்தை
உனக்கு புரிந்தால்
நீ என்னை நேசிக்கிறாய்….!!!!!

காதல் என்ற
மொழியில்
உன்னிடம்
சொல்ல வார்த்தையை
தேடுறேன் கானல்
நீராய் நீ இருக்க….!!!!!

பொல்லாத
உலகம்
புறம் பேசியது
நாம் இருவரும்
வாழ்வதை
உறுதியும் செய்தது…..!!!!!!

அதனால்
தான் நான்
சொல்கிறேன்
நான் சொல்வதை கேட்டிட……!!!!!!

எழுதியவர் : (21-Mar-20, 6:12 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 54

மேலே