காதல் கனவு

உன்னிடம் இருந்து மறைந்து
வாழனும் நெனச்சேன்
நிலவு போல் என்னை
தொடருகிறாய்

பகலில் நிழல் போல வருகிறேன்
உன்பின்னால்
நீ கானல் நீராய் மறைகிறாய்

நான் நிழல்
நீ கானல் நீர்

இது இரண்டும் கனவகா போனது
மட்டுமே மெய்

எழுதியவர் : வெங்கடேசன் மு (23-Mar-20, 10:30 pm)
சேர்த்தது : முவெங்கடேசன்
பார்வை : 214

மேலே