ஊமையின் காதல்


ஊமையின் காதல்
உள்ளத்திலே
சொல்லவும் மொழி இல்லை
சொல்லிடவும் முடியவில்லை

மௌனம் காதலின்
மொழி என்றால்
அந்த பாஷை
இவளுக்கு ஏன் இல்லை

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-11, 11:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 313

மேலே