ஆலய மணியின் அருள் ஓசை

ஆலய மணியின் அருள் ஓசை
எழுந்து நிற்கும் எழில் கோபுரம்
கவிபாடும் நதி அலைகள்
ஆண்டவன் துதி பாடும் பக்தர் கூட்டம்
தமிழ் நாட்டின் ஆன்மீக அடையாளங்கள்
----கவின் சாரலன்
ஆலய மணியின் அருள் ஓசை
எழுந்து நிற்கும் எழில் கோபுரம்
கவிபாடும் நதி அலைகள்
ஆண்டவன் துதி பாடும் பக்தர் கூட்டம்
தமிழ் நாட்டின் ஆன்மீக அடையாளங்கள்
----கவின் சாரலன்