கணவனின் காதல்

கணவனின் காதல்
கண்ணுமணியான காதல்
கனவிலும் மறவேன்....
கருவறையிலும் கண்டேன்...
காலத்திற்கும் உன்னோடு
கரம் பிடித்து உலா வருவேன்...
கடைசிவரை உன் கருவிழிகளில்
நான் மட்டுமே...

எழுதியவர் : எஸ்தர் சுதா (27-Mar-20, 11:07 am)
சேர்த்தது : எஸ்தர் சுதா
Tanglish : kanavanin kaadhal
பார்வை : 4

மேலே