உன் கூந்தல்

மணக்கும் சமையல் உன் கைவண்ணம்
உண்ணும்போது நாவிற்கு ருசி
உண்டு முடித்தபின் வயிற்றுக்கும் திருப்தி
ஆனால் என் மனதில் நீங்காமல் நிற்பதோ ,அன்பே
உன் கூந்தல் பரப்பும் மல்லிகையின் வாசம்
உன்னை தேவதையாய் மனதில் நித்தம்
உருவகம் தந்து காணவைக்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Mar-20, 11:48 am)
Tanglish : un koonthal
பார்வை : 277

மேலே