முதல் நாள்

முதல் நாள் துளி துளியாய் மழை துளிகள் -எனது
மனதிற்குள் துள்ளியது
உன்னை கண்ட நாள் முதல்- வறண்ட
பூமி நீரை கண்டதை போல.

முதல் நாள் முதல் ஆசையும் வளர்ந்தது - நெல்
பயிர்களை போல
கண்கள் கண்ட இடமெல்லாம் -உன்
காலடி ஓவியமே
கோடை காலத்தின் காற்றும் - கூட
தொட்டு தொட்டு உன்னை
வீசும் போதும் பூங்காற்றாய் - வீசியதடி
முதல் நாள் அன்று .

மு.க. ஷாபி அக்தர் ...

எழுதியவர் : மு.க. ஷாபி அக்தர் (27-Mar-20, 10:08 am)
சேர்த்தது : முக ஷாபி அக்தர்
Tanglish : muthal naal
பார்வை : 3

மேலே