இடையில்

விருப்பமற்ற நிகழ்ச்சியின் இடையில் தான் உணர்ந்தேன்

கடந்து போன காலத்தின் அவசியத்தையும்

கடக்கவிருக்கும் காலத்தின் அவஸ்தையையும்....

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (27-Mar-20, 10:43 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : idaiyil
பார்வை : 126

மேலே