அடுத்துக் கெடுப்பான்
அடுத்துக் கெடுப்பான்
அடுத்தின் பொருளே அனுகிக் கெடுப்பார்
நெடுநாள் பழமொழி யிங்கே -- கெடுத்தார்
நமையார் தெரியாதா ? கழகம் அமைத்தார்
எமைகெடுக்க கண்ணைத் திறவும்
எவரும் எவரையும் போற்றல் வழக்கம்
எவரையும் போற்றா பெரியார் -- அவர்தான்
கருஞ்சட்டை போற்றா வெறுப்பார் அவரும்
வெறுக்காதார் யார்சுட்டிக் காட்டு
அன்றவர் அப்படித்தான் இன்றவர் சீடராம்
தன்மானம் இல்லா உளறுகிறார் -- அன்மை
வெளியீட்டு யூடியூப் பாரும் விளக்கும்
களிப்பில்லை மண்டை வெடிக்கும்.