கொரோனாவை வென்றிட

அ அரசாங்கத்தோடு ஒத்துழை
ஆ ஆர்ப்பாட்டங்கள் செய்யாதே
இ இல்லங்களே கோவில்கள்
ஈ ஈசனை நம்பிடு
உ உயிரின் மதிப்பை உணர்ந்திடு
ஊ ஊரடங்கு உத்தரவை மதி
எ எங்கும் வெளியே செல்லாதே
ஏ ஏன் எதற்கு கேள்விகள் வேண்டாம்
ஐ ஐயத்தை வெற்றி கொள்
ஒ ஒற்றுமையாய் செயல்படுவதே சிறந்தது
ஓ ஓரிடத்தில் இருப்பதே உத்தமம்
ஔ ஔஷதமாய் சிலவற்றை கடைபிடி
ஃ அஃதே இருந்தால் வெற்றி நிச்சயம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (27-Mar-20, 11:48 am)
பார்வை : 88

மேலே