நகை கடைகளை திறங்கள்
நகை கடைகளை - சிறிது
நேரமாவது திறந்து வையுங்கள்
நகைகள் வாங்குவதற்கல்ல
நகைகளை அடகு வைத்து
நாட்களை நகர்த்துவதற்கு....!!!
" இப்படிக்கு தினக்கூலிகள் "
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி
நகை கடைகளை - சிறிது
நேரமாவது திறந்து வையுங்கள்
நகைகள் வாங்குவதற்கல்ல
நகைகளை அடகு வைத்து
நாட்களை நகர்த்துவதற்கு....!!!
" இப்படிக்கு தினக்கூலிகள் "
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி