ஒன்றுக்காக
நேரம் சரியாக ஒன்று
ஒன்றுக்காக பயந்தவனும் உண்டு
ஒன்றுக்காக உழைத்தவனும் உண்டு
ஒன்றுக்காக அலைந்தவனும் உண்டு
ஒன்றுக்காக அழிந்தவனும் உண்டு
ஏதோ ஒன்றுக்கா அல்ல;
ஒன்றை அடைந்தால் உலகமே திரும்பி பார்க்கும்
ஒன்றை இழந்தால் உலகமே தனது பார்வையை திருப்பிக்கொள்ளும்
ஒன்றுக்காக மட்டுமே - அந்த
ஒன்றுக்காக மட்டுமே...
-ஜாக்✍️