நூலகம்
நூல் விற்க கூட நான் நூலகம் பக்கம் போகலயே..
நூல் விற்ற காசில் கூட நூலொன்று வாங்கலயே...
நூதனமான நூலகத்தில் கூட நுழைந்து நான் பார்க்கலயே..
நுண்ணறிவு அங்கு இருக்குமென்னு
என் மண்ணறிவுக்கு புரியலயே..
-ஜாக்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
