உரசல்

ஊரடங்கியப்பின் உன் உரசல்
நான் ரசித்த ஒன்று

ஊரடங்க உத்தரவால் நம் உரசல்
பற்றியெறிகிறதே இன்று

யார் அடக்க அடங்கும் இந்த கனல்
என்று

ஆண்டவனை தேடினால் அவரும்

அடைக்கலம் ஆகிவிட்டார் சமூக இடைவெளியில் தான் என்று

எழுதியவர் : நா.சேகர் (7-Apr-20, 9:51 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : urasal
பார்வை : 98

மேலே