உறங்கும் உண்மைகள்

உறங்கும் உண்மைகளை
உணர்வதற்குள்

உலகம் உருக்குலைத்து

உணர்விழக்கச் செய்கிறது

எழுதியவர் : நா.சேகர் (7-Apr-20, 9:45 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : urankum unmaigal
பார்வை : 184

மேலே