குளிர்நிலவு சுடுகிறதே
கோடை நிலவுகூட குளிர்தென்றலாய்
குளிர்விக்கும்
இங்கு ஒரு குளிர்நிலவு சுடுகின்றதே
பகல் பொழுதென்றால் என்னாகும்
கோடை நிலவுகூட குளிர்தென்றலாய்
குளிர்விக்கும்
இங்கு ஒரு குளிர்நிலவு சுடுகின்றதே
பகல் பொழுதென்றால் என்னாகும்