நட்பு

இதுவல்லவோ உறவு
ரத்தத்தால் வந்ததல்ல
பந்தத்தாலும் வந்ததல்ல
நட்பால் வந்த உறவு இது
அதுவே நட்பு உயர்வால்
தெய்வீகமானது - ரவிகுல திலகம்
ராமன் - மீனவன் குகன் உறவுபோல்
தியாகமே இதன் திறவுகோல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Apr-20, 9:03 pm)
Tanglish : natpu
பார்வை : 596

மேலே