முதல் பார்வை

மரத்தில் இருந்து விழும்,இலைப் போல்,
உன் அழகினில் விழுகிறேன்...
சூரியன் வீசும்,ஒளியைப் போல்,
உன் விழிகளில் சாய்கிறேன்...
கரையை கடக்கும்,புயலைப் போல,
உன் சிரிப்பால் சிதைகிறேன்...

எழுதியவர் : கதா (13-Apr-20, 3:20 pm)
சேர்த்தது : கதா
Tanglish : muthal parvai
பார்வை : 161

மேலே