கமலம் அவள்
காலையில் கதிரவன் கிரணங்கள் வருட
கமலம் அலர்ந்தது மெல்ல மெல்ல
என் பார்வையில் மலரும் அவள் முகம்போல்