மனமும் ரணமும்

”மணம் கணக்கிறது”
ஆங்கிலவழி கல்வியால்
அமுதினுமினிய அழகுத்
தமிழை அமங்கலியாக்கும்
தனயனை எண்ணுங்கால்
மனம் கனக்கிறது.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (13-Apr-20, 3:45 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 136

மேலே