நீ அறிவாயோ

காதல் காதலென கசிந்துருகும்
காதலனே நீ சொல்லும்
காதலுக்கு பின் ஒளிந்திருக்கும்
காமம் தரும் கிளர்ச்சியில்
நான் பெறும் பரிசின் மதிப்பை
நீ அறிவாயோ மரண வலி
காதல் காதலென கசிந்துருகும்
காதலனே நீ சொல்லும்
காதலுக்கு பின் ஒளிந்திருக்கும்
காமம் தரும் கிளர்ச்சியில்
நான் பெறும் பரிசின் மதிப்பை
நீ அறிவாயோ மரண வலி