ஆங்காரம்
வெற்றியொன்றே வெறியாகி
உறவும் நட்பும் துச்சமாகி
புற்றீசலாய் இழப்புகள்
புறப்பட்டே தான் வந்திடினும்
வலிகளையே தன் முகவரிகளாக்கி
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
இறுதி நொடியில் தான்
புலப்படுகிறது
ஆங்காரத்தின் கோரமுகம்!
வெற்றியொன்றே வெறியாகி
உறவும் நட்பும் துச்சமாகி
புற்றீசலாய் இழப்புகள்
புறப்பட்டே தான் வந்திடினும்
வலிகளையே தன் முகவரிகளாக்கி
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
இறுதி நொடியில் தான்
புலப்படுகிறது
ஆங்காரத்தின் கோரமுகம்!