புது அத்தியாயம்

அவள்
கத்தரித்துவிட்ட காதல்
வளர்ந்துகொண்டிருக்கிறது
அவன்
கன்னத்தில் தாடியாக!

எழுதியவர் : (13-Apr-20, 11:39 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 316

மேலே