முகக்கவசம்

முகக்கவசம்

செவ்வாய்
வரையிலும்
சேட்டிலைட்
விட்டோம்!
இன்று…
எவ்வாய் மருங்கும்
கவசமாய்…
சவமாய்…!!

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (14-Apr-20, 8:14 am)
பார்வை : 93

மேலே