சுயமரியாதை
தனிப்பாதை!
தனக்கொரு,இலக்கு!
யாரிடமும்,மண்டியிடாதே!
யாரையும்,நம்பாதே!
உனக்கு,நீ தான்,நண்பனும்,எதிரியும்!
பயத்தை,அகற்று!
துணிந்து,செயல்படு!
தன்னம்பிக்கை,நீ அருந்தும்,குடிநீர் அல்ல!
நீ சுவாசிக்கும்,காற்றாய் மாற்று!
வெற்றி,உன் காலணியாய் மாற்று!
தோல்வி,உன் காதலியாய் மாற்று!