இரவு நேரத்தில் காதல் 👫👫
உன் கூந்தல் எனும் விழுதில் இரவு முழுவதும் ஊஞ்சல் கட்டி ஆடுவேன்...
உன் நெற்றியில் நிலவை பொற்று ஆக்கி வைப்பேன் ...
உன் கண் எனும் கவிதை கடலில் படகாய் மிதப்பேன்....
உன் இதழ்யின் மூலமாக இந்த இறவை கடப்பேன்....
உன் கண்ணகளில் இரவு முழுவதும் கதகளி ஆடுவேன்....
உன் காதோடு ஆடும் தோடுகளுக்கு என் கால்கள் நடனம் போடுகிறது ....