முத்தம்😘

முத்துக்கள் தேடி கடலுக்குள் சென்றேன்...

அப்போது தான் தெரிந்தது விலை மதிப்பற்ற முத்து.....

உன் முத்தத்தில் உள்ளது என்று பெண்ணே👱‍♀️

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 5:32 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 143

மேலே