கண்கள் 👀
கவிஞன் கவிதை எழுதுவதற்கு எழுதுகோல் மை இடுகிறான்..
ஆனால் நீ இங்கு கவிதையா இருக்கும் உன் கண்களுக்கு ஏன் மை இடுகிறாய் பெண்ணே ....!!
என் சுந்தரி பெண்ணே 💙💯🔥