அம்மாவின் பாசம் 🤱

ஒரு பெண்ணால் கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட  ஒரு இருதயம் ......


மற்றொரு பெண்ணால் அழகாய் நேர்த்தியாய்  பாசத்தோடு தைக்கப்படுகிறது....!!

அது யாரும் இல்லை???

என்னை உலகிற்கு தந்த என் அம்மா....🤱🤱

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 5:53 pm)
பார்வை : 187

மேலே