கடைநிலை

கருமை நிறத்தோன் மனிதவேரின் நிலத்தோன்
கயவராய் அறிவதில் கண்ணில் புரையோ?
பேதம் அறிவதில் அறிவில் பிழையோ?

கடைநிலை ஊழியன் சமுகம் மேவியன்
தாழ்வராய் அறிவதில் கண்ணில் புரையோ?
பேதம் அறிவதில் அறிவில் பிழையோ?

இனம் வேறானாலும் குணத்தால்
மனத்தால் யாவரும் ஒன்றென காணீர்!

எழுதியவர் : (17-Apr-20, 12:40 am)
சேர்த்தது : omkumar
பார்வை : 606

மேலே