உன்னழகு
பூவின் அழகை பூவைக்கேட்டால்
பூவிற்கு என்ன தெரியும் பூவையே
என்னவளே அதுபோல உன்னழகும்
அதை ரசிக்கும் நான்தான் அறிவேன்
எத்துனை அழகு நீயென்று