இன்றைய வானவில் நாட்கள்

நான்கு சுவற்றுக்குள்
நத்தைபோல ஊர்ந்தவண்ணமாய் -
நன்கு டவர்கிடைக்கும் இடம்தேடி
நகர்கின்றன- இன்றைய வானவில் நாட்கள்....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (18-Apr-20, 5:01 am)
பார்வை : 60

மேலே