திருநங்கை
விசித்திரமான
படைப்பு
இரு பாலினம்
ஓர் உடம்பில்
மனிதனின்
சாதனையாயின் விருதுகள்
குவிந்திருக்கும்
வியக்கத்தக்க விந்தையாக,
இறைவன் அனுப்பியதால்
பாரபட்சம்
மனிதரல்லாதவர்கிடையே,
மனம் ஒன்றே
முடிவு செய்ய வேண்டியது
இவர்களும் மனிதரென்று
வாழட்டும்
நம்மிடையே சகமனிதராக...