சினம்

சினம்
அது சிறுபிள்ளைத்தனம்
ரௌத்திரம்
அது செழிக்காத தரித்திரம்
கோவம்
அது தோற்றுபோய் சாவும்..
சினம் சீரழிய எழுகிறது..
ரௌத்திரம் உண்மையில் அழுகிறது..
கோவம் பயனில்லாமல் விழுகிறது..
பாவம்..
இறுதியில் பயனற்று அழிகிறது...
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (19-Apr-20, 8:51 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : sinam
பார்வை : 92

மேலே