நோய்த் தொற்று
![](https://eluthu.com/images/loading.gif)
அன்றாடப் பிழைப்பில் மண்ணிட்ட
நோய்த் தொற்று
உதவுவதாகச்சொல்லி சுயவிளம்பரம் தேடும் விஷ ஜந்துக்கள்
காணாமல் போன கடவுள்
போராடும் மனித முயற்சி
இனியாவது இல்லாத கடவுள்பேரைச் சொல்லும் வயிர்வளர்க்கும்
இடைதரகர்களை தவிர்க்குமா மனித இனம்