பூ விற்கும் மழலை
![](https://eluthu.com/images/loading.gif)
எதையும் பூமி தாங்கும் என்பதற்காக
பூவே பூ விற்கும் நிலையா!
பொறுத்திருக்கும் பூமி ஒருநாள்
பூகம்பமாக பொங்கி எழும்
புகுந்திடுவோம் அனைவரும் அதனுள்
விழித்திடு,
மானுடம் காத்திடு,
மனித நேயத்தோடு வாழ்ந்திடு!!!!!
எதையும் பூமி தாங்கும் என்பதற்காக
பூவே பூ விற்கும் நிலையா!
பொறுத்திருக்கும் பூமி ஒருநாள்
பூகம்பமாக பொங்கி எழும்
புகுந்திடுவோம் அனைவரும் அதனுள்
விழித்திடு,
மானுடம் காத்திடு,
மனித நேயத்தோடு வாழ்ந்திடு!!!!!